Site Map

தனிப்பட்டவை

Scroll To Top

About Us

You are here

தொழில்கள் – மனிதமுதலீடு

all you want

எமது குழு

 

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பாடல் கம்பனியாகிய எம்மிடம் 6000 இற்குமேற்பட்ட வேலைப்படை நாடெங்கிலும் பரந்துள்ளது. ஸ்ரீலரெ மனிதவளங்களே இக்கம்பனியின் மிகவும் பெறுமதியான சொத்து எனக்கருதப்படுகிறது. எமது உயர்ந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப பல்வேறு தகைமைகள், தகுதிகள், திறங்கள் மற்றும் அனுபவம் கொண்ட தனிப்பட்டவர்கள் ஒன்றுசேர்ந்ததுதான் இந்த மனிதவளம்.

 

முன்னணி ததொதொ தீர்வுகள் வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம், . 2013 காலப்பகுதியில் கம்பனியின் செயற்பாட்டுக்காக அதிசிறந்த பங்களித்தவர்களை இனங்கண்டு பாராட்டுமுகமாக, முழுமாற்றம் செய்வோருக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வொன்றை வெற்றிகரமாக நடத்தியிருகிறது. கம்பனியின் ஊழியர்களை இனங்காணுவதில் சாதனை படைக்கும் பெருமைக்குரிய இந்த விருதுகள் வழங்கும் விழா, பிரமாண்டமான முறையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

கம்பனியின் சகல பிரிவுகளிலுமுள்ள ஊழியர்கள் இதில் இனங்காணப்பட்டனர்.

செயற்றிட்ட முகாமைத்துவச் சிறப்பு

இந்தப்பிரிவின் கீழ், ஸ்ரீலரெவின் செயற்றிட்டங்களை, செயற்றிட்ட முகாமைத்துவத்தின் சிறந்த பயிற்சிகள் மூலம் அணுகி, அவற்றைத் தனிச்சிறப்பான முறையில் காட்சிப்படுத்தும் செயற்றிட்ட முகாமையாளர்கள் இனங்காணப்படுகிறார்கள்.

வெற்றியாளர்கள்: எஸ்.பி. கண்டனாராய்ச்சி, எச்.எல் சுனில், வி. டயஸ், எஸ். மஞ்சனாயக்க

வணிகமாற்ற போட்டி

Bஇப்பிரிவின் கீழ்; வணிகமாற்ற முகாமையாளரும் அவரது குழுவும் வெற்றிகரமாக தொழிற்பாட்டுத்திட்டங்கள், வணிகத்திட்டங்களை நிறைவேற்றுவதன்மூலம் வணிகத்தொழில்பாடுகளில் மாற்றத்தைக்கொண்டுவரும் அதேநேரத்தில், தமக்கான திறன் எல்லைகளை எட்டி/தாண்டி யுள்ளவர்கள் இனங்காணப்படுவார்கள்.

குழு வெற்றியாளர்

அடுத்த தலைமுறை வலையமைப்பு கட்டுமானங்களைத் திட்டமிடுதல், செயற்படுத்தல் மற்றும் பயன்படுத்தலுக்குப் பங்களிப்பு வழங்கிய குழு – ஸ்ரீலரெ வலையமைப்புத்திட்ட குழுவானது தங்க விருதுக்கான வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டது.

ஏ.பி கலகொடவால் வழிநடத்தப்பட்ட குழுவின் பிற உறுப்பினர்கள்: ஏ.ஜி.பி சமரசேகர, டி.எஸ்.தஹனாயக்க, எச். புத்திக, கே.விக்னராஜா, எஸ்.சமரரத்ன, பி.பெரேரா, பி.கொடகண்ட, பி.குமார, சி.எல். காரியவாசம், கே.ஜயவர்த்தன, ஏ.சஞ்சீவ, எம்.அப்புஹாமி, பி. ஃபெர்னாண்டோ, எச்.குணசேகரா, கே.சிவதீசன், எம்.ரூபசிங்க, எம்.பண்டார.

தலமைத்துவச் சிறப்பு

சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்திக்காட்டிய சகல உதவிப்பொது முகாமையாளர்கள் அனைவரும் இந்த விருதுக்கென கவனத்தில் கொள்ளப்பட்டார்கள்

வெற்றியாளர்: டபிள்யூ.எஸ்.பி. வெலிகட

 

மாற்றத்தைக்கொண்டுவருவதற்கான ஆலோசனைகள்

வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதும் வணிகத்தில் உறுதியான தாக்கத்தினை ஏற்படுத்தும் விளைவுகளைக்கொண்டதுமான புதிய ஆலோசனைகள் இப்பிரிவின் கீழ் கருத்தில் கொள்ளப்பட்டன.

வெற்றியாளர். ஜே அபேபால

முன்மாதிரியான ஊழியர்கள்

இப்பிரிவில், கம்பனியின் ஏழு விழுமியங்களைத் தமது முன்மாதிரி நடத்தைகள் மூலம் பிரதிபலிக்கும் ஊழியர்கள் கவனத்தில்கொள்ளப்பட்டார்கள்.

இந்த விருதைப்பெற்றவர்கள்: ஆர். எஸ் கருணாரத்ன, ஐ.டி.எஸ் மஞ்சுள, பி.குமார, எஸ். ஜயதிலக, ஆர்.ஜயவர்தன, ஆர்.அபேகோன், ஏ.பெரேரா, ஐ. விமலசூரிய, எஸ்.பண்டார, என் டி சில்வா, பி.டிரோஷனி, பி.மாபா, எச். சோமதிலக, எஸ்.விக்ரமசிங்க, ஆர்.அஷ்டன், கே.நளிந்த, பி.அல்விஸ், கே.பிரியதர்ஷன, எம்.பெலிகேட்டியகே, ஜி.ஆனந்தரத்ன, சி.விஜேசூரிய, சி.நாணயக்கார, எஸ்.டி சில்வா, டி.கருணாநிதி, எஸ்.மாதவல, எம்.ஸினன், எஸ்.பாலியகுரு, பி.தர்மகீர்த்தி, பிஜயசிங்க, ஏ.சமந்த, ஜே.திவாகரன், எம்.தர்மகீர்த்தி, ஜி.கசுன் சஞ்சய, ஏ.அமரசிங்க

குழும பி.நி.அ விருது

Eகுறிப்பிட்ட காலப்பகுதிக்கான மதிப்பீட்டுப் பிரிவுக்குத்தகுதியான சிறந்த உயர்நிலைசார் முகாமையாளர்கள் (பொதுமுகாமையாளர்களும் அதற்கு மேல் தரமுள்ளவர்களும்)

வெற்றியாளர்கள்: கே.பெரேரா, எல்.சில்வா, பி.அம்பேகொட

 
Scroll To Top