சிட்டிலிங் முன்கட்டண அட்டைகள் தற்போது நாடெங்கிலுமுள்ள 3000 இற்குமேற்பட்ட வியாபார நிலையங்களிலும் டெலிஷொப் களிலும் பிராந்திய அலுவலகங்களிலும் கிடைக்கின்றன
முன்கட்டண அட்டைகள் கிடைக்கும்
ரூ.100.00
30 நாட்கள்
ரூ.200.00
30 நாட்கள்
ரூ.500.00
60 நாட்கள்
ரூ.1,000.00
90 நாட்கள்
விரைவுக்கடன்
Instant Loan
உங்கள் சி.டி.எம்.ஏ தொலைபேசியிலிருந்து 1213 என்ற இலக்கத்தை டயல் செய்து 'call பொத்தானை அழுத்துங்கள். (இந்த குறும் குறியீட்டில் ஊடாடு குரல்பதிவுகள் இல்லை)
உங்களுக்கு உடனே ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும், தொடர்ந்து உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வரவுத்தொகை
செல்லுபடியாகும் காலம்
சேவை கட்டணம்
ரூ.50.00
14 நாட்கள்
ரூ.2.00
குறிப்புகள்
ஒரு நாளில் எவ்வளவு தொகை கடன்களையும் பெறலாம். ஆனால் அடுத்த கடன் வாங்குமுன் முந்தைய கடன்கள் செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.
கணக்கில் மீள்கட்டணம் செலுத்தப்பட்டதும் கடன் மற்றும் சேவை கட்டணத்தை மீளப்பெறலாம்.
மேற்சொன்ன தொகைகள் எல்லாமே வரிகள் உள்ளடங்கியவை. நீங்கள் வாங்கிய கடன்களிலிருந்து வரிகள் கழிக்கப்பட்டு உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.