உடன் இச்சேவை கிடைக்கும்
ஒரு சாதாரண குறும் குறியீடு உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்களை இணைப்பதுடன் பல வகையான பொழுதுபோக்கு மற்றும் தகவல் சேவைகளை உங்கல் வீட்டுக்கே கொண்டுவரும். உங்கள் மெகாலைன் அல்லது சிட்டிலிங் தொலைபேசியில் எல்லா மூன்று மொழிகளிலும் வரும் பல ஊடாடு சேவைகளை அனுபவியுங்கள்.
இச்சேவை பயன்படுத்துவதற்கு இலகுவானது. சுய வழிகாட்டிமுறை மற்றும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலுமுள்ளது.
போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் இந்த சேவை கிடைக்கும்.